கன்னட திரையுலகில் ஒரு புதுமை இயக்குநர்

கன்னட திரையுலகில் பிரபலமான பெண் இயக்குநர் விஜயலட்சுமி சிங், இன்றைய இளைய தலைமுறையினர் வாழ்க்கையை பிரதிபலிக்கும் வகையில் திரைக்கதை அமைத்து,
கன்னட திரையுலகில் ஒரு புதுமை இயக்குநர்

கன்னட திரையுலகில் பிரபலமான பெண் இயக்குநர் விஜயலட்சுமி சிங், இன்றைய இளைய தலைமுறையினர் வாழ்க்கையை பிரதிபலிக்கும் வகையில் திரைக்கதை அமைத்து, தன் மூன்று பெண்களான வைஸ்ரீ, வைநிதி, வைபவி ஆகியோரை ஒரே படத்தில் நடிக்க வைத்ததோடு, மூன்று கதாநாயகர்களையும் அறிமுகப்படுத்தி வெளியிட்டுள்ள "யானா' என்ற படத்தில், தன்னுடன் 40 புதிய தொழில்நுட்ப கலைஞர்களை வைத்து படத்தை எடுத்து முடித்து சாதனை படைத்துள்ளார்.
 - அருண்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com