வாழ்நாள் சாதனையாளர் விருது பெறும் ஷீலா

கடைசியாக "பஷீரிண்டே பிரேமலே காணம்' என்ற படத்தில் நடித்த செம்மீன் புகழ் ஷீலாவுக்கு, கேரள அரசின் மிகவும் கௌரவ விருதாக கருதும் "ஜே.சி. டேனியல் விருதை' வாழ்நாள் சாதனையாளராக கருதி வழங்குகிறது.
வாழ்நாள் சாதனையாளர் விருது பெறும் ஷீலா

கடைசியாக "பஷீரிண்டே பிரேமலே காணம்' என்ற படத்தில் நடித்த செம்மீன் புகழ் ஷீலாவுக்கு, கேரள அரசின் மிகவும் கௌரவ விருதாக கருதும் "ஜே.சி. டேனியல் விருதை' வாழ்நாள் சாதனையாளராக கருதி வழங்குகிறது. ஏற்கெனவே பலமுறை மாநில விருதுகளை பெற்ற ஷீலா "அகலே' என்ற படத்தில் நடித்தபோது, சிறந்த துணை நடிகைக்கான தேசிய விருதை பெற்றுள்ளார். தன்னுடைய சிறந்த நடிப்பால் ரசிகர்களிடையே "ஷீலாம்மே' என்றழைக்கப்படும் ஷீலாவுக்கு இந்த விருது வரும் ஜூலை 27-ஆம் தேதி திருவனந்தபுரத்தில் வழங்குகிறார்கள்.
 - அருண்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com