கபில்தேவ் வரலாற்று படத்தில் தீபிகாபடுகோன் 

1983-ஆம் ஆண்டு உலக கிரிக்கெட் கோப்பை போட்டியில் இந்தியா வெற்றிப் பெற்றதை மையமாக வைத்து
கபில்தேவ் வரலாற்று படத்தில் தீபிகாபடுகோன் 

1983-ஆம் ஆண்டு உலக கிரிக்கெட் கோப்பை போட்டியில் இந்தியா வெற்றிப் பெற்றதை மையமாக வைத்து "83' என்ற தலைப்பில் எடுக்கப்படும் கபில்தேவ் வரலாற்று படத்தில் கபில்தேவ் பாத்திரத்தில் ரன்வீர் சிங் நடிக்க கபில்தேவ் மனைவி ரோமி பாட்டியாவாக தீபிகா படுகோன் நடிக்கிறார். கடந்த அக்டோபரில் திருமணம் செய்து கொண்ட ரன்வீர்சிங்- தீபிகா படுகோன் இந்த படத்தில் தம்பதியாக நடிப்பது புதிதல்ல திருமணத்திற்கு முன் ஏற்கெனவே இருவரும் "கோலியான் கீ ராஸ்லீலா', "ராம் லீலா', "பாஜிராவ் மஸ்தானி', "பத்மாவத்' ஆகிய படங்களில் ஜோடியாக நடித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com