"சின்ட்ரல்லா' படத்தில் மூன்று வேடங்கள்

படப்பிடிப்பு முடிவடையும் நிலையில் உள்ள மூன்று வித்தியாசமான கதைகளைக் கொண்ட "சின்ட்ரல்லா' படத்தில் நடிக்கும் ராய்லட்சுமி, சின்ட்ரல்லாவாகவும் ராக் ஸ்டாராகவும் நடிக்கிறாராம்.
"சின்ட்ரல்லா' படத்தில் மூன்று வேடங்கள்

படப்பிடிப்பு முடிவடையும் நிலையில் உள்ள மூன்று வித்தியாசமான கதைகளைக் கொண்ட "சின்ட்ரல்லா' படத்தில் நடிக்கும் ராய்லட்சுமி, சின்ட்ரல்லாவாகவும் ராக் ஸ்டாராகவும் நடிக்கிறாராம். மூன்றாவது வேடம் என்ன என்பதை படத்தை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள் என்று கூறும் ராய் லட்சுமி, "திகில் படத்தில் வித்தியாசமான கேரக்டர்கள் இருப்பது தெரிந்ததால்தான் நடிக்க ஒப்புக் கொண்டேன். அடுத்து வரும் படங்களிலும் வித்தியாசமான கேரக்டர்கள் கிடைத்திருப்பதால் கதைக்கேற்ப உடல் எடையை குறைத்து அதிக சக்தியைப் பெற்றிருப்பது ஒரு புதுமையான அனுபவம்'' என்கிறார்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com