Enable Javscript for better performance
சுகாதாரத்துறை நல்லெண்ண தூதுவர்- Dinamani

சுடச்சுட

    
    KAREENA_KAPOOR

    "பிறந்த குழந்தைகளை தாக்கும் நோய்களிலிருந்து பாதுகாக்க போலியோ சொட்டு மருந்து மற்றும் தடுப்பூசிகளை போடுவது கட்டாயமாகும் என்று மருத்துவர்கள் மற்றும் அரசு சுகாதாரத்துறை வலியுறுத்துவதை குறிப்பாக கிராமத்துப் பெண்கள் அதன் முக்கியத்துவத்தை உணருவதில்லை''. என்னுடைய மகனுக்கு தடுப்பூசிப் போடும்போதுதான் அதன்முக்கியத்துவத்தை தெரிந்து கொண்டேன். இப்போது இது குறித்து பெண்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் நல்லெண்ண தூதுவராக என்னை நியமித்திருப்பது பொறுப்பையும், மகிழ்ச்சியையும் அளித்துள்ளது'' என்கிறார் கரினா கபூர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai