Enable Javscript for better performance
ரேடியோ ஜாக்கியான வித்யாபாலன்- Dinamani

சுடச்சுட

    
    VIDYA-BALAN

    பொதுவாக நடிகைகளுக்கு உரிய ஒல்லியான தோற்றம் எனக்கு இல்லை. பள்ளியில் படித்து முடிக்கும் வரை சக மாணவிகள் என்னை குண்டு என்றழைப்பதுண்டு. ஒல்லியாக இருக்கும் மாணவியுடன் செல்லும்போது எங்களை லாரல் - ஹார்டி என கேலி செய்வார்கள். நடிக்க வந்தபோது கூட, "இந்த உடம்பை வைத்துக் கொண்டு எப்படி சினிமாவில் நடிக்க ஆசை வந்தது' என்று சிலர் கேட்டபோது, நான் வருத்தப்பட்டதுண்டு. இப்போது அந்த கவலை எல்லாம் இல்லை'' என்று கூறும் வித்யாபாலன், அண்மையில் நடித்த "தும் ஹாரி சுலு' படத்தில் ரேடியோ ஜாக்கியாக கலக்கியிருந்தார். அதனைத் தொடர்ந்து தற்போது "தூன்பதல் கே தோ தேக்கோ' என்ற நிகழ்ச்சியில் ரேடியோ ஜாக்கியாக பங்கேற்று ரசிகர்களை மகிழ்வித்திருக்கிறார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai