Enable Javscript for better performance
விமானப்படை வீராங்கனையாக ஜான்வி கபூர்- Dinamani

சுடச்சுட

    
    JanhviKapoor

    1999- ஆம் ஆண்டு நடந்த கார்கில் போரின்போது வீரத்துடனும், துணிச்சலுடனும் பணியாற்றி "சௌர்யா விருது' பெற்ற இந்திய விமானப்படை பெண் விமானி குஞ்சன் சாக்சனாவின் வாழ்க்கை "கார்கில் கேர்ள்' என்ற தலைப்பில் திரைப்படமாக்கப்படுகிறது. இதில் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்விகபூர், குஞ்சன் சாக்சனாவாக நடிக்கிறார். சிறந்த நடிகருக்கான தேசியவிருது பெற்ற பங்கஜ் திரிபாதியும், இவரும் நடித்த காட்சிகள் அண்மையில் லக்னோவில் படமாக்கபட்டது. தொடர்ந்து இப்படத்தின் படப்பிடிப்பு மும்பையில் நடைபெறவுள்ளது.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai