Enable Javscript for better performance
ஆஷா போன்ஸ்லே இயக்கிய காட்சி- Dinamani

சுடச்சுட

    
    ASHA_BHOSLE

    மராத்திய மன்னருக்கும், ஆப்கன் படைகளுக்கும் இடையே 1761- ஆம் ஆண்டு நடந்த மூன்றாம் பானிபட் யுத்தத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டு வரும் "பானிபட்' படப்பிடிப்பின்போது வந்த பத்மவிபூஷண் விருது பெற்ற பிரபல பாடகி ஆஷா போன்ஸ்லே, "பத்மினி கோலாப்புரி மற்றும் மோனிஷ் பஹல் நடித்த காட்சியை இயக்கி தந்துள்ளார். 86 வயதிலும் எங்கள் படப்பிடிப்பை பார்க்க வந்த ஆஷா, ஒரு காட்சியையும் இயக்கியது எங்களை வியக்க வைத்தது. அந்த காட்சியில் அவர் வைத்த காமிரா கோணங்கள் இயக்குநருக்குரிய அவரது திறமையை வெளிப்படுத்தியது'' என்ற தயாரிப்பாளர் அஷுதோஷ் கோவரிகர் வியந்து பாராட்டியுள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai