சுடச்சுட

  
  PATRALEKHA

  ராஜ்குமார்ராவுடன் "சிடி லைட்ஸ்' என்ற படத்தில் நடித்த பாலிவுட் நடிகை பத்ரலேகா, "பத்னாம் கலி' என்ற வெப் சீரியலில் வாடகை தாயாக நடிக்கிறார். "இது ஒரு வித்தியாசமான பாத்திரம் என்பதுடன் இது பலரது கண்களை திறக்கக் கூடிய கதையம்சம் கொண்டது என்பதால் ஒப்புக் கொண்டேன்'' என்று கூறும் பத்ரலேகா, சுபாஷ் சந்திர போஸின் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து தயாரிக்கப்பட்ட "போஸ் டெட் அலைவ்' என்ற படத்திலும் முக்கிய காட்சியில் நடித்துள்ளார். அடுத்து முதன்முறையாக ஒரு கன்னட படத்திலும் நடிக்கவுள்ளார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai