கோடிகளை தொட்ட நடிகையின் சம்பளம்!

பதினைந்து கோடியை தாண்டியுள்ளதாம் கங்கனா ரணாவத்தின் சம்பளம். திடீரென கங்கனா ரணாவத்தின் சம்பளம் வரலாறு காணாத விதத்தில்கோடிகளை தொட்டுள்ளதால், ஒரு நடிகைக்கு உச்சபட்ச சம்பளம்
கோடிகளை தொட்ட நடிகையின் சம்பளம்!


பதினைந்து கோடியை தாண்டியுள்ளதாம் கங்கனா ரணாவத்தின் சம்பளம். திடீரென கங்கனா ரணாவத்தின் சம்பளம் வரலாறு காணாத விதத்தில்கோடிகளை தொட்டுள்ளதால், ஒரு நடிகைக்கு உச்சபட்ச சம்பளம் வழங்கப்படுவதைக் கண்டு மகிழ்ச்சியடைவதற்கு பதிலாக சக நடிகைகள் புலம்ப தொடங்கியிருக்கிறார்கள். பெரிய சம்பளம் வாங்கும் ஹீரோக்களும், தங்களுக்கு இணையாக கங்கனா முன்னேறுவதைக் கண்டு கோபம் அடைந்திருக்கிறார்களாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com