கபடதாரியில் பூஜாகுமார்

சிபி சத்யராஜ், நந்திதா ஸ்வேதா நடித்து வரும் "கவலுதாரி' கன்னடப் படத்தின் ரீமேக்கான தமிழ் "கபடதாரி'யில் முக்கியமான பாத்திரத்தில் நடிக்க
கபடதாரியில் பூஜாகுமார்

சிபி சத்யராஜ், நந்திதா ஸ்வேதா நடித்து வரும் "கவலுதாரி' கன்னடப் படத்தின் ரீமேக்கான தமிழ் "கபடதாரி'யில் முக்கியமான பாத்திரத்தில் நடிக்க பூஜா குமார் ஒப்பந்தமாகியுள்ளார். "கன்னடத்தில் சுமா ரங்கநாத் நடித்த பாத்திரத்தில் பிரபலமானவரும் திறமையும் கொண்ட நடிகையை நடிக்க வைக்க நினைத்தபோது, பூஜாகுமார் நினைவுக்கு வரவே அவரிடம் பேசினோம். அவரும் ஒப்புக் கொண்டு அமெரிக்காவிலிருந்து வந்து நடிப்பதாக ஒப்புக் கொண்டார்'' என்று இப்படத்தின் இயக்குநர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com