போலீஸ் அதிகாரியாக கேத்ரினா கைப்

ஷாரூக் கான், அனுஷ்கா சர்மாவுடன் "ஜீரோ' படத்தில் நடித்த கேத்ரினா கைப், ஷாருக்கான் தயாரிக்கும் திகில் மற்றும் நகைச்சுவை படமான "மிஸ் அண்ட் மிஸஸ் காப்ஸ்' என்ற படத்தில்
போலீஸ் அதிகாரியாக கேத்ரினா கைப்

ஷாரூக் கான், அனுஷ்கா சர்மாவுடன் "ஜீரோ' படத்தில் நடித்த கேத்ரினா கைப், ஷாருக்கான் தயாரிக்கும் திகில் மற்றும் நகைச்சுவை படமான "மிஸ் அண்ட் மிஸஸ் காப்ஸ்' என்ற படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். நிறைய கொரிய படங்களைப் பார்க்கும் ஷாருக்கானின் குழந்தைகள் "மிஸ் அண்ட் மிஸஸ் காப்ஸ்' என்ற கொரிய படத்தைப் பார்த்துவிட்டு, இந்தியில் தயாரிக்க பரிந்துரை செய்தார்களாம். ஏற்கெனவே "அங்ரேசி மீடியம்' என்ற படத்தில் கரினா கபூரும், "மர்தானி -2' படத்தில் ராணி முகர்ஜியும் போலீஸ் அதிகாரியாக நடித்து வருகிறார்கள் என்பது கூடுதல் தகவலாகும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com