மாற்றுத்திறனாளியாக அனுஷ்கா!

இரண்டாண்டுகளுக்கு முன் வெளியான "பாகமதி' என்ற படத்தில் நடித்த அனுஷ்கா, தற்போது "நிசப்தம்' என்ற படத்தில் நடித்து வருகிறார். வாய் பேச முடியாத ஊமைப் பெண் சாக்ஷி என்ற
மாற்றுத்திறனாளியாக அனுஷ்கா!

இரண்டாண்டுகளுக்கு முன் வெளியான "பாகமதி' என்ற படத்தில் நடித்த அனுஷ்கா, தற்போது "நிசப்தம்' என்ற படத்தில் நடித்து வருகிறார். வாய் பேச முடியாத ஊமைப் பெண் சாக்ஷி என்ற பாத்திரத்தில் நடிக்கும் அனுஷ்கா, முதன்முதலாக தமிழில் 2006- ஆம் ஆண்டு வெளியான "ரெண்டு' என்ற படத்தில் மாதவனுடன் ஜோடியாக நடித்திருந்தார். தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ள "நிசப்தம்' படத்திலும் அனுஷ்காவுக்கு ஜோடி மாதவன் தான்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com