Enable Javscript for better performance
ஆடை வடிவமைப்பாளரான நடிகரின் மகள்!- Dinamani

சுடச்சுட

    
    SUSMITHSA

    சிரஞ்சீவி தயாரிப்பில் உருவாகி வெளியாகியுள்ள "சைரா நரசிம்மரெட்டி' படத்தில் நடித்துள்ள அமிதாப்பச்சன், நயன்தாரா, தமன்னா, சிரஞ்சீவி ஆகியோருக்கான ஆடைகளை சிரஞ்சீவியின் மகளான சுஷ்மிதா கோனிடெலா வடிவமைத்துள்ளார். 1800-ஆம் ஆண்டில் வாழ்ந்த உய்யலாலா நரசிம்மரெட்டியை பற்றிய ஆவணங்கள் சரிவர கிடைக்காததால் ஆராய்ச்சியாளர்களின் தகவல்களை வைத்து இந்த ஆடைகள் தயாரிக்கப்பட்டதாம். "இதற்காக இந்தியாவின் பல நகரங்களிலிருந்து துணிகளை வரவழைத்து வடிவமைத்து கொடுத்ததற்காக என்னுடைய தந்தை பாராட்டியது மகிழ்ச்சியாக இருக்கிறது'' என்கிறார் சுஷ்மிதா.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai