Enable Javscript for better performance
கணவரின் ஆதரவால் நடிக்கிறேன்!- Dinamani

சுடச்சுட

    
    SONAM-KAPOOR

    ஆனந்த் அஹூஜாவை திருமணம் செய்து கொண்ட சோனம் கபூர், துல்கர் சல்மானுடன் நடித்த "ஸோயா பேக்டர்' என்ற படம் அண்மையில் வெளியானது. "திருமணத்திற்குப் பின் மீண்டும் நடிக்க என் கணவர் ஆனந்த் அனுமதித்ததோடு ஆதரவளிப்பது என்னுடைய அதிர்ஷ்டம் என்றே கூற வேண்டும். வாழ்க்கையில் திருமணம் என்பது முக்கியமான நிகழ்வாகும். அதிலும் ஒருவருக்கொருவர் புரிந்து கொண்டு அவரவர் தொழிலில் ஈடுபட அவரவர் அனுசரித்து செல்வது சாதாரண விஷயமல்ல'' என்கிறார் சோனம் கபூர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai