கணவரின் ஆதரவால் நடிக்கிறேன்!

ஆனந்த் அஹூஜாவை திருமணம் செய்து கொண்ட சோனம் கபூர், துல்கர் சல்மானுடன் நடித்த "ஸோயா பேக்டர்' என்ற படம் அண்மையில் வெளியானது
கணவரின் ஆதரவால் நடிக்கிறேன்!

ஆனந்த் அஹூஜாவை திருமணம் செய்து கொண்ட சோனம் கபூர், துல்கர் சல்மானுடன் நடித்த "ஸோயா பேக்டர்' என்ற படம் அண்மையில் வெளியானது. "திருமணத்திற்குப் பின் மீண்டும் நடிக்க என் கணவர் ஆனந்த் அனுமதித்ததோடு ஆதரவளிப்பது என்னுடைய அதிர்ஷ்டம் என்றே கூற வேண்டும். வாழ்க்கையில் திருமணம் என்பது முக்கியமான நிகழ்வாகும். அதிலும் ஒருவருக்கொருவர் புரிந்து கொண்டு அவரவர் தொழிலில் ஈடுபட அவரவர் அனுசரித்து செல்வது சாதாரண விஷயமல்ல'' என்கிறார் சோனம் கபூர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com