நயன்தாரா படத்திற்கு ரஜினி படத்தலைப்பு!

முதன்முதலாக கே.பாலசந்தரின் மகள் புஷ்பா கந்சாமியின் கவிதாலயா படத் தயாரிப்பு நிறுவனம் தயாரித்த "ஜயா' என்ற படத்தில் சரத்குமாருக்கு
நயன்தாரா படத்திற்கு ரஜினி படத்தலைப்பு!

முதன்முதலாக கே.பாலசந்தரின் மகள் புஷ்பா கந்சாமியின் கவிதாலயா படத் தயாரிப்பு நிறுவனம் தயாரித்த "ஜயா' என்ற படத்தில் சரத்குமாருக்கு ஜோடியாக அறிமுகமான நயன்தாராவின் காதலர் விக்னேஷ் சிவன் தயாரிக்கும் படத்திற்கு கவிதாலயா தயாரிப்பில் ரஜினிகாந்த் நடித்த "நெற்றிக்கண்' படத்தின் தலைப்பை வைக்க முறைப்படி உரிமை பெற்றிருக்கிறார். படத்தின் இயக்குநர் மிலிந்த்ராவ். கதையை கேட்டவுடனே நயன்தாரா ஒப்புதல் கொடுத்தார். அதற்கேற்ப வலுவான கதைக்கு பொருத்தமாக "நெற்றிக்கண்' என்ற தலைப்பும் கிடைத்தது. தயாரிப்பாளர் விக்னேஷ் சிவனுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com