விமர்சனங்களால் பாதிப்பில்லை!

2013-ஆம் ஆண்டு "சுத் தேசி ரொமான்ஸ்' என்ற படத்தின் மூலம் அறிமுகமான வாணிகபூர், தொடர்ந்து நடித்த 2016-ஆம் ஆண்டு வெளியான "பெபிக்ரே' தோல்வி அடைந்தது.
விமர்சனங்களால் பாதிப்பில்லை!

2013-ஆம் ஆண்டு "சுத் தேசி ரொமான்ஸ்' என்ற படத்தின் மூலம் அறிமுகமான வாணிகபூர், தொடர்ந்து நடித்த 2016-ஆம் ஆண்டு வெளியான "பெபிக்ரே' தோல்வி அடைந்தது. இருப்பினும் அண்மையில் வெளியான "வார்' படத்தில் ரித்திக் ரோஷன், டைகர் ஷெராப்புடன் நடிக்கும் வாய்ப்பைப் பெற்றார். "இதுவரை நான் நடித்து வெளியானவை இரண்டு படங்கள்தான். இன்னும் நான் புதுமுகம்தான். மனதளவில் நான் உறுதியானவள். என் கவலைகளை குடும்பத்தாருடன் கூட பகிர்ந்து கொள்வதில்லை. அதனால் விமர்சனங்களைப் பற்றி கவலைபடாமல், தோல்விகளிலிருந்து மீள்வது எப்படி என்பது பற்றி எனக்கு தெரியும்'' என்கிறார் வாணி கபூர்.
 - அருண்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com