Enable Javscript for better performance
மீண்டும் ஸ்ரீதிவ்யா- Dinamani

சுடச்சுட

    
    sridivya

    தமிழில் தொடர்ந்து நடித்து வந்த ஸ்ரீதிவ்யா, கடந்த சில ஆண்டுகளாக திரையுலகிலிருந்து ஒதுங்கியிருந்தார். தற்போது மீண்டும் தமிழில் விஜய் ஆண்டனியுடன் பெயரிடப்படாத படமொன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். "விஜய் ஆண்டனி. படங்களில் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் இருக்குமென்பதால் எனக்கு கிடைக்கும் சரிசமமான வாய்ப்பு காரணமாக மீண்டும் பட வாய்ப்புகள் பெற முடியும்'' என்று கூறும் ஸ்ரீதிவ்யா கடைசியாக நடித்த படம் "சங்கிலி புங்கிலி கதவைத் திற' ஆகும்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai