டிப்ஸ்.. டிப்ஸ்.. 

வெள்ளைத் துணிகளை சுத்தமாக வைக்க, சுடு தண்ணீரில் ஒரு டீஸ்பூன் ஷாம்பு கலந்து அதில் அரை மணி நேரம் ஊற வைத்து துவைத்தால் சுத்தமாக இருக்கும் .
டிப்ஸ்.. டிப்ஸ்.. 

வெள்ளைத் துணிகளை சுத்தமாக வைக்க, சுடு தண்ணீரில் ஒரு டீஸ்பூன் ஷாம்பு கலந்து அதில் அரை மணி நேரம் ஊற வைத்து துவைத்தால் சுத்தமாக இருக்கும் .
• வாகனத்தைப் பழுதுபார்க்க நேரும்போது வாகனத்தின் டூல் கிட்டில் ஒரு கையுறையை வைத்திருந்து பயன்படுத்தினால் கைகள் அழுக்காகாது.
• குளிர்காலத்தில் கறுப்பு மற்றும் அடர் நிற ஆடைகளை அணிவது குளிருக்கு இதமாக இருக்கும்.
• சமையலறையிலும் வீட்டின் மூலை முடுக்குகளிலும் சிறிது டர்பன்டைன் ஸ்பிரே செய்தால் பூச்சித் தொல்லை இருக்காது.
• குளிர் மற்றும் மழைக்காலங்களில் உளுந்தம்பருப்பு டப்பாவில் அப்பளத்தை வைத்து மூடி விட்டால் நமத்து போகாது.
• பிரிட்ஜை சுத்தம் செய்யும்போது உள்ளே இருக்கும் பாட்டில்களையும், பாக்ஸ்களையும் சுத்தம் செய்வதுடன் தேவைப்படாத பொருட்களை எடுத்து விடவேண்டும். பிறகு ஏதேனும் எசென்ûஸ பஞ்சில் நனைத்து உள்ளே வைத்து விட்டால் ஃபிரிட்ஜ் எப்போதும் மணக்கும்.
• துவைக்க வேண்டிய துணிகளை நான்கு மணி நேரத்திற்குமேல் ஊற வைக்கக் கூடாது. நான்கு மணி நேரத்திற்கு மேல் ஊற வைத்தால், ஊறும் நிலையிலேயே மீண்டும் துணிகளில் அழுக்குப்படிய ஆரம்பித்துவிடும்.
ஆர்.கே.லிங்கேசன், 
மேலகிருஷ்ணன் புதூர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com