உருளைக்கிழங்கின் மருத்துவ குணங்கள்!

உருளைக்கிழங்கு அடிக்கடி உணவில்  எடுத்துக் கொண்டால்  உடல் எடைக் கூடும்; இளைப்பு நீங்கும்.
உருளைக்கிழங்கின் மருத்துவ குணங்கள்!

உருளைக்கிழங்கு அடிக்கடி உணவில்  எடுத்துக் கொண்டால்  உடல் எடைக் கூடும்; இளைப்பு நீங்கும்.

வயிற்றில்  உப்புசத்தை  உண்டு பண்ணும்.

வாய்ளத் தொல்லை  உடையவர்களுக்கு  ஆகாது.

சூலை  பிடிப்புடையவர்களுக்கு  ஆகாது.

உடல்  கனத்தவருக்கு  ஆகாது.

வாத  உடம்புக்காரர்களுக்கு  ஆகாது.

மூல நோயாளிகளுக்கும்  ஆகாது.

கருளற்ற  பெண்களுக்கு 7 மாதங்களுக்குமேல்  ஆகாது.

வயதானவர்களுக்கு ஆகாது.

குறிப்பாக  நோயாளிகளுக்கு  ஆகாது.

மார்பு வலி,  இடுப்பு வலி, மூச்சுப்  பிடிப்புள்ளவர்களுக்கு ஆகாது.

சுரம், காய்ச்சல்  தலைவலியுள்ளபோது உட்கொண்டால் நோய் இரட்டிப்பாகும்.
முத்து பாஸ்கரன், புதுவை. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com