சருமத்தில் ஏற்படும் தடிப்பு நீங்க!

சருமத்தில் ஏற்படும் தடிப்பு நீங்க!

சருமத்தில் தடிப்பு காணப்படுகிறதா? கவலைப்பட வேண்டாம். வீட்டில் உள்ள பொருள்களை வைத்தே இதற்கு சிகிச்சை அளிக்கலாம்.

சருமத்தில் தடிப்பு காணப்படுகிறதா? கவலைப்பட வேண்டாம். வீட்டில் உள்ள பொருள்களை வைத்தே இதற்கு சிகிச்சை அளிக்கலாம்.

சருமத்தில்  ஏற்படும் தடிப்பு, அரிப்பு, சிவத்தல் மற்றும் தோல் அழற்சியைக் குறைக்க தினமும் மூன்று முறை கற்றாழை ஜெல் கிரீம்களைப் பயன்படுத்தினால் இந்த பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும்.

தோலில் ஏற்படும் நோய்களுக்கு மஞ்சள் ஒரு மிகச்சிறந்த மருந்தாகும். இது  சருமத்தில் ஏற்படும் தடிப்பு மற்றும் வீக்கத்தைக்  குணப்படுத்த உதவுகிறது. 

அதுபோன்று தோலில் காணப்படும் தடிப்பைப் போக்க  ஆர்கானிக் ஆப்பிள் சிடருடன், வினிகரை தண்ணீரில் கலந்து கொள்ளவும்.  1:1 விகிதம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நேரடியாக தடவும்போது,  இது எரிச்சல் மற்றும் எரியும் உணர்வைத் தவிர்க்க உதவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com