மாத்தி யோசி!

 குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் எளிதில் ஜீரணமாகும் எளிய உணவு நம் பாரம்பரிய உணவான இட்லி.
மாத்தி யோசி!

 குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் எளிதில் ஜீரணமாகும் எளிய உணவு நம் பாரம்பரிய உணவான இட்லி. இதை காலம் காலமாக வட்டமாகத் தான் சுட்டு சாப்பிடுகிறோம். இதன் வடிவத்தை மாற்றினால் குழந்தைகள் சுவாரசியமாக விரும்பி சாப்பிடுவார்களே என்று யோசித்த ஒரு தனியார் நிறுவனம். (சென்னை வானவில் இன்வெண்டோரியம்) சிப்பி வடிவில் இட்லி சுடும் இட்லித் தட்டுகளை வடிவமைத்துள்ளது.
 - அ.யாழினி
 பர்வதம், சென்னை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com