மார்பிள் தரை பராமரிப்பு!

மார்பிள் தரையில்  சாதாரண கறை படிந்தால்  சோப்புக் கரைசலை  பயன்படுத்தி  கழுவலாம்.
மார்பிள் தரை பராமரிப்பு!

மார்பிள் தரையில்  சாதாரண கறை படிந்தால்  சோப்புக் கரைசலை  பயன்படுத்தி  கழுவலாம்.

தண்ணீருடன்  எலுமிச்சை  சாற்றை  ஊற்றி  தேய்த்தாலும்  பளிச்சிடும். 

எண்ணெய் கறைப் படிந்தால்  பேக்கிங் சோடா  பயன்படுத்தலாம்.  வெதுவெதுப்பான  நீரில்  பேக்கிங்  சோடாவை  கரைத்து  பயன்படுத்த வேண்டும்.

அப்படியும்  கறை நீங்காவிட்டால் வினிகர்  உபயோகிக்கவும்.  வெள்ளை வினிகரை  துணியில்  நனைத்து கறைமீது  தேய்க்க வேண்டும்.

டிஷ்வாஷ்  லிக்விட்  திரவம்  பயன்படுத்தினாலும் மார்பிள் பளிச்சிடும்.

கண்டிப்பாக  மார்பிள்  கறையைப் போக்க  ஆசிட் பயன்படுத்தக் கூடாது.  அது மார்பிள்  பாலிஷை  சிதைத்து  சொரசொரப்பாக்கும்.  தரமற்ற, கடினமான  சோப்புக் கரைசலையும்  பயன்படுத்தக் கூடாது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com