சம்மர் டிப்ஸ்

தலா 200 கிராம் கொத்துமல்லி, புதினாவுடன் 5 கிராம் இஞ்சி  சேர்த்து அரைத்து வெல்லம் சேர்த்து குடிக்கலாம்.
சம்மர் டிப்ஸ்

தலா 200 கிராம் கொத்துமல்லி, புதினாவுடன் 5 கிராம் இஞ்சி  சேர்த்து அரைத்து வெல்லம் சேர்த்து குடிக்கலாம்.

*10 துளசி இலைகளை எடுத்து தண்ணீரில் ஊறப் போட்டு, இலைகளைச் சாப்பிட்டு தண்ணீரையும் குடிக்கலாம்.

* சீரகத் தண்ணீர் கோடைக்கான "சிம்பள் கூல்' தீர்வு.

* மோர் சேர்ந்த கற்றாழை ஜூஸ் மிகவும் நல்லது.

*நன்னாரி சர்பத், நெல்லி, கேரட் ஜூஸ், தேன் சேர்ந்த எலுமிச்சை ஜூஸ் குடிக்கலாம்.

*காலையில் வெள்ளரிச் சாறு,  நெல்லிச்சாறு, கேரட் ஜூஸ்- இவற்றில் ஏதாவது ஒன்று குடிக்கலாம்.

*பாதாமை இரவே தண்ணீரில் ஊற வைத்து,  காலையில் பருப்பை மென்று தின்று நீரைக் குடித்தால் வெயில் காலத்தில் வரும் சிறுநீர் கோளாறுகள் வராது . உடல் குளிர்ச்சி அடையும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com