வாழைத் தண்டு சாலட்
By ஆர்.ஜெயலட்சுமி | Published On : 29th May 2022 12:00 AM | Last Updated : 29th May 2022 12:00 AM | அ+அ அ- |

தேவையானவை:
வாழைத்தண்டு-1
எலுமிச்சை-1
பச்சை மிளகாய்-3
மஞ்சள் தூள்- 1 தேக்கரண்டி
உப்பு- தேவையான அளவு
கடுகு- அரை தேக்கரண்டி
செய்முறை:
வாழைத் தண்டை பொடியாக நறுக்கி எலுமிச்சை சாறு உப்பு போட்டு, கடுகு தாளித்து அதன் சூட்டிலேயே மஞ்சள் பொடி போட்டு கலக்கவும். பச்சை மிளகாய் கீறி போட்டு கலக்க அருமையான சாலட் ரெடி.