நக பாலீஷ்...

நகங்களுக்கு பாலீஷ் போட பெண்களுக்கு மிகவும் பிடிக்கும். மேட்சிங்காகப் போட்டுக் கொள்வதிலும் அவர்களுக்கு கொள்ளைப் பிரியம்.
நக பாலீஷ்
நக பாலீஷ்
Published on
Updated on
1 min read

நகங்களுக்கு பாலீஷ் போட பெண்களுக்கு மிகவும் பிடிக்கும். மேட்சிங்காகப் போட்டுக் கொள்வதிலும் அவர்களுக்கு கொள்ளைப் பிரியம். நக பாலீஷ் போடும் முன்பு கவனிக்க வேண்டியவை:

நகங்களில் எண்ணெய் பசை, பொதுவான பிசுபிசுப்பு இல்லாமல் சுத்தம் செய்துவிட்டு, இரண்டு கோட்டு பாலீஸ் போட வேண்டும்.

நக பாலீஷில் உள்ள ஸ்பிரிட் நுரையீரலுக்கு கெடுதலை ஏற்படுத்தும் என்பதால், அடிக்கடி உபயோகப்பதைத் தவிர்ப்பது நல்லது.

 அழகு நிலையங்களில் நக பாலீஷ் போடுவது சிறந்தது. குழந்தைகள் நடமாடும் இடத்தில் நக பாலீஷை வைப்பதைத் தவிர்க்கவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com