/
பிஞ்சுப் புடலங்காய், பூசணி, சௌசௌ, பரங்கிக்காய் என்று நார்ச்சத்துள்ள காய்கறிகளை கூட்டாக சமைத்துச் சாப்பிட வேண்டும்.
காரக்குழம்பு, புளிக்குழம்புகளைத் தவிர்த்து பருப்பு வகைகளை அதிக அளவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இது உஷ்ண கட்டியிலிருந்து காப்பாற்றும்.
பிரிட்ஜில் தினமும் தர்பூசணி, கிர்ணிப்பழங்களை சிறுசிறு துண்டுகளாக நறுக்கி, சர்க்கரை சேர்த்து ஒரு கிண்ணத்தில் போட்டு வைத்துக்கொண்டு தேவையானபோது எடுத்துச் சாப்பிடலாம்.
எலுமிச்சம், ஆரஞ்சு, தக்காளி, திராட்சை போன்ற பழ வகைகளை சாறாகப் பிழிந்து கோடையில் அருந்தும் பொழுது வெயிலுக்குக் குளுமையாக இருக்கும்.
சப்பாத்தி, பரோட்டா போன்ற டிபன்களை தவிர்த்து இட்லி, தோசை, உப்புமா, இடியாப்பம் போன்ற டிபன்களை செய்து சாப்பிடலாம்.
ஆர்.ஜெ.
தொடர்புடையது

எரிபொருள் சிக்கனம்: பாதுகாப்பு வாகனங்களைக் குறைத்தாா் பிரதமா் மோடி
ஓராண்டுக்கு தங்கம் வாங்க வேண்டாம்: பிரதமர் மோடி!

வெள்ளலூா் குப்பைக் கிடங்கு பிரச்னைக்கு நிரந்தரத் தீா்வு தேவை...!

ஒரே நாள்.. அதே ஆள்கள்... இருவேறு கட்சிகள்!
விடியோக்கள்

கோவை சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொ**! என்ன நடந்தது? ஐ.ஜி. பேட்டி | Kovai girl case

டிராகன் க்ளிம்ப்ஸ் விடியோ வெளியீடு!

வலசை பறவைகள்... பயிற்சி பெற்ற வனத்துறையினர் | Kodiyakkarai Bird Sanctuary | Forest officers| Bird researcher


