சுடச்சுட

  
  4

  புகழ்
   (அறத்துப்பால் - அதிகாரம் 24 - பாடல் 4)
  நிலவரை நீள்புகழ் ஆற்றின் புலவரைப்
  போற்றாது புத்தேள் உலகு.
                                              -திருக்குறள்
   நிலவுலகில் நிலைத்திடும்
   நீண்ட புகழ் செய்தவரை
   வானுலகம் போற்றிடும்
   வாழ்வாங்கு வாழச் செய்திடும்
   
   அறிஞராக இருந்தாலும்
   தேவராக இருந்தாலும்
   நன்மை செய்யவில்லையென்றால்
   எவரும் போற்ற மாட்டாரே.
   -ஆசி.கண்ணம்பிரத்தினம்
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai