சுடச்சுட

    
    5

     *இருள் வந்துவிட்டதே என்று கவலைப்படாதீர்கள். இருள் வந்தால்தான் நட்சத்திரங்களை ரசிக்க
     முடியும்.
     -சார்லன்.டி.ஷவர்ட்
     * உங்கள் கையில்தான் எல்லாம் உள்ளது என்று உழையுங்கள். கடவுள் கையில் எல்லாம் உள்ளது என்று பிரார்த்தனை செய்யுங்கள்.
     -பெல்ப்ஸ்
     * சவப்பெட்டி செய்கிறவன்கூட இந்த மனிதர் இறந்துவிட்டாரே? என்று வருத்தப்படுகின்ற அளவுக்கு ஒருவன் வாழ வேண்டும்.
     -மார்க்ட்வெய்ன்
     * எதையும் காலதாமதமாகச் செய்கின்ற பழக்கம் உனது நேரத்தை நீயே திருடுவதற்குச் சமம்.
     -எட்மண்ட்பர்க்
     * எவர் ஒருவர் பள்ளியின் கதவுகளைத் திறக்கிறாரோ அவர் சிறைச்சாலையின் கதவுகளை மூடுகிறார்.
     -ஷக்டர் சீப்பெல்
    முகமது அலியின் பொன்மொழிகள்
     • ""நாட்களை நீ எண்ணாதே! நாட்களை எண்ணத் தகுந்ததாக்கு!''
     • ""வெற்றி வீரர்கள் உடற்பயிற்சி சாலைகளில் உருவாவதில்லை. அவர்களுடைய பேராவல், கனவு, தொலைநோக்குப் பார்வை ஆகியவையே வெற்றிவீரர்களாக ஆக்குகின்றன''
     • ""எனது வாழ்நாள் சாதனைகளை நினைக்கும்போது எனக்கு ஏற்பட்ட உடல் உபாதைகளும்,
     வேதனைகளும் ஒன்றுமேயில்லை.''
     • ""தனது ஐம்பதாவது வயதிலும் ஒரு மனிதன் இருபதாவது வயதில் பார்த்த மாதிரியே உலகத்தைப் பார்த்தான் என்றால், அவன் தனது வாழ்நாளில்
     முப்பது ஆண்டுகளை வீணாக்கிவிட்டான் என்பது திண்ணம்.''
     • ""கற்பனை இல்லாத இளைஞனுக்கு இறக்கைகளும் இல்லை!''
     
     தொகுப்பு: ஆர்.அஜிதா, கம்பம்.
     கே.விஸ்வநாதன், கோவை.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai