சுடச்சுட

  
  5

  அருள் உடைமை
   (அறத்துப்பால் - அதிகாரம் 25 - பாடல் 4)
   மன்னுயிர் ஓம்பி அருள்ஆள்வாற்கு இல்லென்ப
   தன்உயிர் அஞ்சும் வினை.
                                                       -திருக்குறள்
   உலகில் வாழும் உயிர்களை
   பேணிப் போற்றி வாழ்பவர்
   நெஞ்சில் அருள் நிறைந்திடும்
   அன்பு நிலைத்து வாழ்ந்திடும்
   
   அன்பால் உலகில் வாழ்பவர்
   தனது உயிரைக் காத்திட
   அஞ்சும் நிலை இல்லையே
   அன்பே அவரைச் சேருமே.
   -ஆசி.கண்ணம்பிரத்தினம்
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai