சுடச்சுட

    
    6

    * அடக்கமுடைமையே எல்லா நன்மைகளுக்கும் நற்பாதை வகுக்கின்றது.
     
    * எளிமையும் மரியாதையும் உயர்ந்த பண்புகளாகும்.

    * எவன் சாந்த குணத்தைப் பெற்றிருக்கின்றானோ அவன் நன்மையான பகுதியை உடையவன்.
     
    * உண்மையான அடக்கமே எல்லா நற்குணங்களுக்கும் பிறப்பிடம்.
     
    * வயது முதிர்ந்த பெற்றோரைப் புறக்கணிக்கும் இளைஞன் எவனும் சுவர்க்கத்தை அடைய முடியாது.
     
    * நற்செயல்களில் உறுதியாக நில்லுங்கள். தீயசெயல்களை விட்டு விலகியிருங்கள்.
     
    * நல்ல முறையில் பழகத் தெரிந்தவனும், நற்குணமுள்ளவனுமே நண்பர்களுள் சிறந்தவன்.
     
    * மிக்க மௌனம், நல்ல குணம் இந்த இரண்டையும்விடச் சிறந்தது வேறில்லை.
     
    * எண்ணத்தைக் கொண்டே செயல்கள் தீர்மானிக்கப்படும்.
     
    * உழைப்பவர்களின் கூலியை அவர்களது வியர்வை உலருமுன்பே கொடுத்து விடுங்கள்.
     
     -ஆர்.மகாதேவன்,
     திருநெல்வேலி.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai