சுடச்சுட

  
  4

  வான் சிறப்பு
   (அறத்துப்பால் - அதிகாரம் - 2 பாடல் -4)
   ஏரின் உழாஅர் உழவர் புயலென்னும்
   வாரி வளங்குன்றிக் கால்.
                                                                                                                -திருக்குறள்
   மழைவளம் இல்லையென்றால்
   நிலம் வறண்டு போகுமே
   வறண்ட நிலத்தை உழுவதில்
   ஏது பயனும் இல்லையே
   
   ஈர நிலத்தை ஏர் கொண்டு
   உழுது பயிர் செய்வார்கள்
   பசுமை வளம் பெற்றிடவே
   இயற்கைக்குப் பாதகம் செய்யாதீர்!
   -ஆசி.கண்ணம்பிரத்தினம்

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai