சுடச்சுட

    
    5

    * மனம் ஒரு நல்ல வேலைக்காரன். ஆனால் மோசமான எஜமானன்.
     - சாக்ரடீஸ்
     
    * மனம் சொர்க்கத்தை நரமாக்கும் நரகத்தைச் சொர்க்கமாக்கும் தன்மையுடையது.
     - ஜான் மில்டன்.
     
    * மனதின் நேர்மையே இன்பம்.
     - ஜேம்ஸ் ஆலன்.
     
    * மன வலிமை இல்லாதவர்கள் சந்தர்ப்பங்களுக்காகக் காத்திருக்கிறார்கள்.
     - வில்லியம் மார்ட்டின்.
     
    * மனச் சான்று நீதிபதியாயிருந்து தண்டனை தருமுன்பு நண்பனாய் இருந்து எச்சரிக்கை செய்யும்.
     - ஸ்டானிங் லாஸ்.
     
    * மனசாட்சிக்கு உறுத்தாத சந்தோஷங்களே நிறைவு தரும்.
     - டாக்டர் இராதாகிருஷ்ணன்.
     
    * மனம் சுத்தமாக இருந்தால் செயல் நல்வழியில் செல்லும்.
     - லெனின்.
     
    * மனம் அமைதி அடையும்போதுதான் ஆற்றல் பிறக்கும்.
     - விவேகானந்தர்.

    * மனம் போனபோக்கில் எல்லாக் காரியங்களையும் செய்தால் நிம்மதி கிடைக்காது.
     - பீல்.
     
    * மனதை ஆள்வாய்!
     - யாரோ
     தொகுப்பு : எல். நஞ்சன்
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai