சுடச்சுட

    
    3

    நீத்தார் பெருமை

     

     (அறத்துப்பால் - அதிகாரம் 3 - பாடல் 4)
     உரன்என்னும் தோட்டியான் ஓரைந்தும் காப்பான்
     வரன்எனும் வைப்பிற்குஓர் வித்து.
                                                                                      -திருக்குறள்
     கட்டுப்பாடு இல்லாமல்
     கண்டபடி வாழ்ந்திடும்
     வாழ்க்கை இழிவு கொண்டது
     வரம்பு வேண்டும் வாழ்க்கைக்கு
     
     அறிவு என்னும் கருவியால்
     ஐம்புலன் ஆசையை அடக்கிட
     நெஞ்சில் உரம் வேண்டுமே
     நீதியில் உறுதி வேண்டுமே.
     -ஆசி.கண்ணம்பிரத்தினம்
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai