வெற்றி மொழிகள்

ஒரு மதிப்பு வாய்ந்த இலக்கைப் படிப்படியாக அடைதலே வெற்றி. -நைட்டிங்கேல்
வெற்றி மொழிகள்

* வெற்றியின் வாசல்படி உழைப்பு மட்டுமே.
 -கார்லைல்
 
 * துணிச்சல் + உழைப்பு = வெற்றி
 -பெர்னாட்ஷா
 
 * உள்ளத்தின் உறுதியே வெற்றியின் வித்தாகும்.
 -நெப்போலியன்
 
 * நல்ல தொடக்கம் பாதி வெற்றிக்கு சமம்.
 -ஹில்
 
 * வெற்றி உழைப்பவர்களின் பரிசாகும்.
 -ஆர்தர்
 
 * முயற்சிக்கேற்ப வெற்றி அமையும்.
 -டிரைடன்
 
 * எதையும் தாங்குபவனே வெற்றி அடைவான்.
 -பெரிசியஸ்
 
 * வெற்றியின் ரகசியம் நோக்கத்தைக் கைவிடாமல் இருப்பதுதான்.
 -டிஸ்ரேலி
 
 * ஒரு மதிப்பு வாய்ந்த இலக்கைப் படிப்படியாக அடைதலே வெற்றி.
 -நைட்டிங்கேல்
 
 * வெற்றி பெற முடியுமென்று நம்புவோரே வெல்வார்கள்.
 -வெர்ஜில்
 
 தொகுப்பு: நெ.இராமன், சென்னை.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com