Enable Javscript for better performance
கடி- Dinamani

சுடச்சுட

    
    4

    * ""பொம்மை நின்னு போச்சுப்பா!''
     ""சாவி கொடுடா''
     ""கொடுக்கறேன்பா..., அது வாங்கவே மாட்டேங்குதுப்பா''
     ஜோ.ஜெயக்குமார்,
     3/6, அன்னை இல்லம்,
     அன்னை நகர்,
     நாட்டரசன்கோட்டை-630556.
     
     
    * ""ஹலோ....8765120156 தானே''
     ""திருப்பிச்சொல்லுங்க''
     ""6510215678''
     பி.யுகபாரதி, சென்னை.
     
     
    * ""கேக்கற கேள்விக்கு பதில் தெரியலைன்னாக்கூட இந்தப்பையன் மரியாதையா முழிப்பான்''
     ""மரியாதையாவா?... எப்படி?''
     ""திரு...திருன்னு முழிப்பான்''
     வி.ரேவதி, தாம்பரம்.
     
     
    * ""எங்க வீடு கோயில் மாதிரி''
     ""அதுக்காக வீட்டு வாசல்ல உண்டியல் எல்லாம் வைக்கணுமா?''
     ஜோ.ஜெ.,
     நாட்டரசன்கோட்டை
     
     

    * ""அர்த்தம் புரியாத கனவா வருது..., என்ன செய்யலாம்?''
     ""தலைக்கு டிக்ஷனரி வச்சுப் படுத்துப்பாரேன்''
     ஆர்,ஜே.ஜெய்ஹரிதா,
     11-51, மணலிவிளை,
     திசையன்விளை-627657
     
     
    * ஆசிரியர்: ராமன்!
     மாணவன்: உள்ளேன் ஐயா!
     ஆசிரியர்: லட்சுமணன்!
     மாணவன்: உறங்குறான் ஐயா!
     மா.பூபதிராவ், காஞ்சிபுரம்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai