Enable Javscript for better performance
சுருங்கச் சொல்வது எப்படி?- Dinamani

சுடச்சுட

    
    16

    தனது வகுப்பாசிரியரிடம் 9ஆம் வகுப்பு மாணவன் பாலாஜி வந்தான்.
     ""சார்..., ஒரு சந்தேகம்!''
     ""என்னாது?''
     ""என்னால சுருக்கமா பேச முடியல சார்!''
     ""அப்படியா? உன் சொந்தக்காரங்க யாராவது வெளிநாட்டுல இருக்காங்களா?''
     ""இருக்காங்க சார்..., எங்க மாமா ஆஸ்திரேலியாவுல இருக்கார்''
     ""சரி..., அவருகிட்ட நீ என்னென்ன நினைக்கறியோ அத்தனையும் ஒண்ணு விடாம டெலிஃபோன்ல பேசுவியா?''
     ""அய்... யய்.... யோ... டெலிஃபோன் பில் எகிறுமே ஸôர்!''
     ""அப்ப எப்படி பேசுவே?''
     ""சுருக்கமா சொல்லுவேன் ஸôர்!''
     ""அதே மாதிரி நினைச்சி நீ யாருகிட்ட வேணும்னாலும் பேசு...,கட்டாயம் உன்னாலும் சுருக்கமா சொல்ல வேண்டியத மட்டும் பேசற பழக்கம் தானாவே வந்துடும்...,தெரியுதா?''
     ""ரொம்ப நன்றி சார்.''
     
     -கலைப்பித்தன்
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai