Enable Javscript for better performance
நான் சோம்பேறி இல்லை- Dinamani

சுடச்சுட

    
    17

    முல்லா நசுருதீன் ஒரு அரிசி மண்டியில் வேலை செய்து வந்தார். ஒவ்வொரு மூட்டையாக முதுகில் தூக்கிச் சுமந்துகொண்டு போய் வண்டியில் ஏற்றினார்.
     மேற்பார்வையாளர் முல்லாவிடம், ""ஏன் முல்லா! மற்றவங்க எல்லாம் முதுகில் ரெண்டு மூட்டைகளைத் தூக்கிட்டுப் போறாங்க. நீ மட்டும் ஏன் ஒரே ஒரு மூட்டையைத் தூக்குற?'' என்று கேட்டார்.
     அதற்கு முல்லா, ""அவங்க எல்லாம் ரெண்டு தடவை நடக்கிறதுக்கு சோம்பல்பட்டு எப்படி ரெண்டு மூட்டைகளை தூக்கிட்டுப் போறாங்க! நான் அவர்களைப்போல சோம்பேறி இல்லையே!'' என்று பதில் கூறினார்.
     அ.ராஜா ரகுமான், கம்பம்.
     
     
     
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai