Enable Javscript for better performance
கடி- Dinamani

சுடச்சுட

    
    s17

    • "ஒரே கேள்விக்கு ரெண்டு தடவை விடை எழுதியிருக்கியே''
     "இது ஆக்ஷன் ரிப்ளே டீச்சர்!''
     ஜோ.ஜெயக்குமார், 3/6 அன்னை இல்லம், அன்னை நகர்,
     நாட்டரசன்கோட்டை-630558.
     
     • "லண்டன், அமெரிக்கா, டூர் போயிட்டு வந்தியேடா...,அங்க என்ன அதிசயம் பார்த்தே?''
     "அங்க சின்னச்சின்னப் பசங்க கூட இங்கிலீஷில்தான் பேசறாங்க...ஒரே ஆச்சரியம்டா''
     எஸ்.பி.நவீன்பாரதி, விக்ரமசிங்கபுரம்.
     
     • "ரெண்டே ரெண்டு கேள்விக்கு பதில் எழுதாமல் விட்டதுக்கா இத்தனை மார்க் கம்மியாச்சு?''
     ""நாலு கேள்விக்கு விடை தப்பாப் போச்சே...''
     பர்வதவர்த்தினி, சென்னை-600075.
     
     • "அவன் சரியான சில்லரைப் பயல்.... ஆனா அவன் அப்பா நாணயமானவரு''
     ""நாணயம் சில்லரை ரெண்டும் ஒண்ணுதானேப்பா''
     வி.எம்.ராஜன்,
     66/1, பழைய
     விளாச்சேரி ரோடு,
     பசுமலை,
     மதுரை-625004.
     
     • "மார்க் ஷீட் கொடுத்த டீச்சர் என்ன சொன்னாங்க?''
     "சபாஷ்! இப்படியே வாங்கு...., நல்லபடியா ஃபெயிலாயிடலாம்னு பாராட்டினாங்க''
     ஏ.நாகராஜன், பம்மல்.
     
     • "7ஷ்6 எத்தனை?''
     "42 சார்''
     "6ஷ்7 எத்தனை?
     "24 சார்''
     உ.அமீரா அலிமா, கடையநல்லூர்.
     வாரம் 2 டி-சர்ட் பரிசு
     நட்சத்திரக் குறியிட்ட 2 கடிகளும் பட்டுக்கோட்டை
     ரூபி ரெடிமேட்ஸ் வழங்கும் தலா ஒரு டி-சர்ட்டைப் பெறுகின்றன.
     பரிசு பெற்றவர்களுக்கு வாழ்த்துகள்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai