Enable Javscript for better performance
குறள் பாட்டு- Dinamani

சுடச்சுட

    
    s5

    நடுவு நிலைமை
     அறத்துப்பால் -அதிகாரம் 12 - பாடல் 4
     தக்கார் தகவிலர் என்பது அவரவர்
     எச்சத்தால் காணப் படும்.
                                                          -திருக்குறள்
     நல்ல மனிதர் இவரென்றும்
     நல்லவர் அல்லர் இவரென்றும்
     இரு பிரிவாய்ப் பிரிக்கலாம்
     அவர்கள் செயலைப் பொறுத்தே
     
     அவர்கள் செய்த செயல்களே
     காலம் முடிந்த பின்னரும்
     புகழ்ந்து பேசச் செய்திடும்
     இகழ்ந்தும் பேசச் செய்திடும்.
     -ஆசி.கண்ணம்பிரத்தினம்
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai