Enable Javscript for better performance
பொன்மொழிகள்- Dinamani

சுடச்சுட

    
    s6

    • உயிர் உள்ளவரை உழைத்து வாழ விரும்புகிறேன். உழைக்க உழைக்க எனக்கு உயிர் வாழ விருப்பம் அதிகமாகிறது.
    - பெர்னார்ட் ஷா.
    • எனது புகழுக்கும் பெயருக்கும் காரணம் எனது உழைப்புதான்.
    - பென் ஜான்சன்.
    • வெற்றி கிட்டும்போது மனிதர்கள் அதனை அதிர்ஷ்டம் என்கிறார்கள். அல்ல...அது உழைப்பிற்குக் கிடைத்த வெற்றி.
    - எமர்சன்.
    • உழைப்போரே பெருமைக்குரியவர்கள்.
    அவர்கட்கு எல்லா செல்வமும் கிடைக்கும்.
    - கார்லைல்.
    • நீங்கள் செய்யும் வேலையை நீங்கள் நேசிக்காவிட்டால் நீங்கள் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க முடியாது.
    - மாண்டெஸ் கியூ.
    • வேலை ஒரு சுமை அல்ல...அது ஒரு இனிய அனுபவம்.
    - ஆஸ்கர் ஒயில்ட்
    • கடுமையான உழைப்பு, விடாமுயற்சி, அதிகம் பேசாதிருத்தல் ஆகியவை வெற்றியைப் பெற்றிடும்.
    - ஐன்ஸ்டீன்.
    • சாதனையும் சுய முன்னேற்றமும் ஒன்றோடொன்று பின்னப் பட்டிருக்கிறது.
    - சார்லஸ் கார்ஃபீல்ட்.
    • நான் எடுத்து வைப்பது ஓர் அடிதான்! ஆனால் அது மனித சமுதாயத்திற்கே மிகப் பெரிய பாதை!
    - நீல் ஆம்ஸ்ட்ராங்
    • வேலைக்கு முன் வெற்றி என்பதை அகராதியில்தான் காணமுடியும்.
    - விடல்
    தொகுப்பு :
    அ. ராஜா ரகுமான்

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai