Enable Javscript for better performance
கடி- Dinamani

சுடச்சுட

    
    s16

    • "கால் மேலே கால் போட்டாதப்பாடா''
    "காசு வீணாப் போகும்!''
    ச.முத்துராமலிங்கம்,
    அம்பாசமுத்திரம்.

    • "எங்க வீட்டிலே டேபிள் ஃபேன் தரையிலேதான் இருக்கும்''
    " அட...ராமா, அப்ப அது "டேபிள் இல்லாத ஃபேன்'னு சொல்லு''
    கோ.வினோத்,
    3/189,
    கிருஷ்ணாபுரம்,
    திருநெல்வேலி-627011.

    • "உனக்கு இட்லி பிடிக்குமா?....தோசை பிடிக்குமா?...''
    "இட்லியைத் தின்ன பின்னாடி தோசையைப் பிடிக்கும்''
    ஏ.நாகராஜன், பம்மல்.

    • "நல்லாப் படின்னு தினமும் எத்தனை தடவை சொல்லியிருக்கேன்...''
    "நான் எண்ணலையே சார்!''
    நவீன்பாரதி,
    9ஆம் வகுப்பு,
    பி.எல்.டபிள்யு மேல்நிலைப் பள்ளி, விக்ரமசிங்கபுரம்-627425.

    • "நம்ம ஸ்கூல் வாட்ச்மேன் உன்னைத் திட்டினாரா?''
    "போஸ்ட்மேன் எல்லாருக்கும் போஸ்ட் தர்றா மாதிரி நீங்க எல்லாருக்கும் வாட்ச் தருவீங்களான்னு கேட்டேன்''
    டி.ஜெக்ஸ்லின்,
    ரெட்டிப்பட்டி.

    • "என்னது?...,உன் கூடப் பிறந்தவங்க 50 பேரா?''
    "ஆமாம்!.....நான் பிறந்த அன்னிக்கு ஆஸ்பத்திரியிலே 50 குழந்தைகள் பிறந்துச்சாம்''
    சீ.பிரவீன், தர்மபுரி.
    வாரம் 2 டி-சர்ட் பரிசு
    நட்சத்திரக் குறியிட்ட 2 கடிகளும் பட்டுக்கோட்டை
    ரூபி ரெடிமேட்ஸ் வழங்கும் தலா ஒரு டி-சர்ட்டைப் பெறுகின்றன.
    பரிசு பெற்றவர்களுக்கு வாழ்த்துகள்.


     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai