Enable Javscript for better performance
வள்ளலார்- Dinamani

சுடச்சுட

    
    s8

     வெள்ளை ஆடை உடுத்திய
     விந்தைக் கவிஞர் வள்ளலார்!
     கள்ள மனதை வெள்ளையாக்க
     கவிதை ஆறாயிரம் புனைந்தவர்!
     
     பசிப் பிணியைப் போக்கிய
     பரந்த உள்ள மருத்துவர்!
     நசித்திடாது உயிரைக் காக்க
     நல்ல ஞானம் உரைத்தவர்!
     
     சன்மார்க்கம் எனும் நன்மார்க்கம்
     செகம் பரவ வைத்தவர்!
     துன்மார்க்கம் இல்லா வாழ்க்கையே
     தெய்வ நிலையாம் என்றவர்!
     
     -என்.பி.எஸ்.மணியன்

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai