Enable Javscript for better performance
வெகுளாமை- Dinamani

சுடச்சுட

    
    s3

    குறள் பாட்டு
    அறத்துப்பால் - அதிகாரம் 31 - பாடல் 4
     நகையும் உவகையும் கொல்லும் சினத்தின்
     பகையும் உளவோ பிற
                                                                                                                         -திருக்குறள்
     முக அழகைக் கொன்றிடும்
     அக அழகைக் கொன்றிடும்
     மலர்ச்சி மகிழ்ச்சி இரண்டையும்
     கோபம் கொன்று அழித்திடும்
     சினத்தை விடவும் பகையான
     செயல்கள் ஏதும் உள்ளதோ
     ஏதுமில்லை ஏதுமில்லை
     கோபத்தைக் கொன்று ஒழித்திடு!
     -ஆசி.கண்ணம்பிரத்தினம்
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai