Enable Javscript for better performance
குறள் பாட்டு:  வினைத்தூய்மை- Dinamani

சுடச்சுட

    
    sm7

    எற்று என்று இரங்குவ செய்யற்க செய்வானேல்
    மற்றன்ன செய்யாமை நன்று.

    - திருக்குறள்

    இப்படிச் செய்து விட்டோமே
    என்று வருந்தும் அளவிலே
    தப்பு செய்யாமல் வாழ்வதே
    தலைசிறந்த வாழ்வாகும்!

    ஒரு வேளை தப்பு செய்துவிட்டால்
    மீண்டும் அதைச் செய்யாமல் 
    வருந்தி ஏதும் பேசாமல் 
    திருந்தி வாழ வேண்டுமே!

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai