Enable Javscript for better performance
விடுகதைகள்- Dinamani

சுடச்சுட

  

  1. அடித்தால் விலகாது, அணைத்தால் நிற்காது....
  2. பச்சையாய் விரிச்சிருக்கு... காலம் வந்தால் பொன்மணிகள் குவியும்....
  3. நீரில் உள்ள கல், என்ன கல்?
  4. கேடயமுள்ள வீரனுக்கு வாள் இல்லை...
  5. ஊசி போல இருப்பான், ஊரைக் கூட எரிப்பான்....
  6. அவன் நிறம் நீலம்... அவன் எல்லை நெடுந்தூரம்...
  7. ஆடி ஆடி நடப்பான்.... அரங்கு அதிர நடப்பான்...
  8. ஆவணி பிறப்பது எதனாலே... நாடகம் முடிவது எதனாலே?
  9. உயிரோடு இருந்தால் சிவப்பு. இறந்து போனால் கருப்பு...

  விடைகள்:

  1.தண்ணீர். 
  2. வயல். 
  3. கலங்கல். 
  4. ஆமை. 
  5. தீக்குச்சி. 
  6. கடல். 
  7. யானை
  8. ஆடி முடிவதால். 
  9. நெருப்பு
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai