Enable Javscript for better performance
இடையூறு வேண்டாம்!- Dinamani

சுடச்சுட

    
    sm3

    தமிழறிஞர் உ.வே.சாமிநாத அய்யரின் தமிழ்ப்பணியைப் பாராட்டி இராமநாதபுரம் சேதுபதி மன்னர் பரம்பரையினரில் ஒருவர் தனக்குச் சொந்தமாய் இருந்த நிலங்களில் ஒன்றைச் சன்மானமாக அளிக்க முன் வந்தார். அவரிடம் உ.வே.சா, ""நிலங்களை சன்மானமாகப் பெற்றால் அதனை நிர்வாகம் செய்வதற்கு நேரத்தைச் செலவிட நேரிடும். அதனால் என்னுடைய தமிழ்ப்பணிக்கு இடையூறு ஏற்படும்!'' என்று கூறி, ""வேண்டாம்'' என்று நிராகரித்து விட்டார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai