Enable Javscript for better performance
கடி- Dinamani

சுடச்சுட

    

    ""எதிரி நாட்டுக்கு கோபமா செய்தி அனுப்பணும்னா எப்படி அனுப்பணும்?''
    ""..... "ஆங்கிரி பேர்ட்' மூலமா! ''


    ஜோ.ஜெயக்குமார்,  நாட்டரசன்கோட்டை.

     

    ""எங்கப்பா வேலை செய்யற ஆபீலிலே ஒண்ணாம் தேதி பொறந்தா கரெக்டா சம்பளம் கொடுத்துடுவாங்க! ''
    ""அடப்பாவமே!....அப்ப வேற வேற தேதியிலே பொறந்தவங்களுக்கு?''


    ஆர்.நந்தினி, 
    295, வால்பட்டறை தெரு, இந்திரா நகர், வந்தவாசி- 604408.

     

    ""எழுத்தைக் கூட்டிப் படி''
    ""கூட்டிட்டேன்!....எட்டு எழுத்து இருக்கு! ''

    ஏ.நாகராஜன், பம்மல், சென்னை - 600075.

     

    ""எட்டு மாமரம்..., ஆறு கொய்யா மரம்..., பத்து வாழை மரம்...., மொத்தம் சேர்த்தா என்ன வரும்?''
    ""ஒரு தோட்டம் வரும்! ''

    பர்வதவர்த்தினி, சென்னை.

     

    ""..."நோ' வுக்கு ஸ்பெல்லிங் சொல்லு! ''
    ""எந்த நோ டீச்சர்!....தெரியாது சஞ வா!....தெரியும் ஓசஞர வா?""

    ஏ.என்., பம்மல். 

     

    ""நேத்து பஜாரில் ஒருத்தன் கத்தியைக் காட்டி எங்கப்பாகிட்டே பணம் கேட்டிருக்கான்! ''
    ""அப்புறம் என்ன ஆச்சு! ''
    ""பணத்தைக் கொடுத்துட்டு அவருக்குப் பிடிச்ச கத்தியா ஒண்ணு வாங்கிட்டு வந்துட்டாரு! ''

    நெ.இராமன், சென்னை-600074.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai