Enable Javscript for better performance
குறள் பாட்டு: வினைத்திட்பம்- Dinamani

சுடச்சுட

    
    sm5

    வீறு எய்தி மாண்டார் வினைத்திட்பம் வேந்தன்கண் 
    ஊறு எய்தி உள்ளப்படும்.

    - திருக்குறள்


    செய்யும் செயலில் வல்லவர் 
    செய்யும் செயல் சிறப்பாகும்
    சிறப்பு மிகுந்த செயல்களெல்லாம்
    அரசனிடம் சென்றடையும்

    குற்றமற்ற செயல்களை 
    அரசன் உள்ளம் ஏற்றுக் கொள்ளும்
    ஏற்றுக் கொண்ட செயலுக்குப் 
    புகழும் பாராட்டும் கிடைத்திடும்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai